டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்!! குறைய போகுது கட் ஆப்!!

Happy news for TNPSC candidates!! Cut off is going to decrease!!

தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கட் ஆப் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. குரூப் 4 என அழைக்கப்படும் நான்காம் நிலை பணியிடங்களான அமைச்சுப் பணிகள், வாரியங்கள், வனப்பணி, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம்  9-ஆம் தேதி நடத்தியது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6,724 … Read more

TNPSC குருப் 4 தேர்விற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிப்பார்ப்பு தேதி வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

TNPSC Group 4 Exam Consultation Certificate Verification Date Released!! Tamil Nadu Government Notification!!

TNPSC குருப் 4 தேர்விற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிப்பார்ப்பு தேதி வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்விற்கான பணியிடங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 219 இடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் ஒரு பணியிடத்திற்கு மூன்று பேர் கலந்துக் கொள்ளலாம். எனவே, இதற்காக தேர்வானவர்களின் பெயர் வரிசையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த குருப் தேர்வுக்கான … Read more

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!  கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), தட்டச்சர்,  இளநிலை உதவியாளர்,  உள்பட  குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் … Read more

குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு  வெளிவந்த குட் நியூஸ்! காலி பணியிடங்கள் அதிகரிப்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்!

Good news for Group 4 candidates! Information released by TNPSC on the increase in vacancies!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு  வெளிவந்த குட் நியூஸ்! காலி பணியிடங்கள் அதிகரிப்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிக அளவு இருந்து வந்தது அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு  ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வு மற்றும் போட்டித் தேர்வு என அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து … Read more

குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Group 2 Exam Results! Important information released by the selection board!

குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வும் ,ஜூலை மாதம் குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டது.மேலும் இந்த தேர்வகளில் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பை அண்மையில் தான் வழங்கியது.அந்த தீர்ப்பில் மகளிருக்கான 30சதவீத … Read more

TNPSC  குரூப் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு  ! இதோ முழு விவரங்கள்!

Important Information for Group One Written Students! Interview results published!

TNPSC  குரூப் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு! இதோ முழு விவரங்கள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 21ஆம் தேதி அன்று நடத்திய தேர்விற்கான   வேலைவாய்ப்புகள்  அலுவலர்துறை,சிறைத்துறை நன்னடத்தை  அலுவலர், சார் பதிவாளர், உதவி தொழிலாளர் அலுவலர் ,லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், மற்றும் குற்றப்பிரிவு உதவியாளர் போன்ற பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடைபெற்றது. மேலும் 5529 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வானது நடத்தப்பட்டது. அதில் … Read more