கத்தியைப் பார்த்து பயப்படாமல் திருடனைப் பிடித்த வீரமான 15 வயது சிறுமி!

  பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற பகுதியில் தனது செல்போனை திருடிய திருடர்களிடமிருந்து தனித்து நின்று போராடி சாதுரியமாக தனது செல்போனை மீட்ட 15 வயது சிறுமி. பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற பகுதியில் கபூர்தலா சாலையில் 15 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருடர்கள் அந்த சிறுமியின் செல் போனை திருட முயன்று உள்ளனர். அப்பொழுது சற்றும் எதிர்பாராத சிறுமி அந்த … Read more

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்!

கணவனைக் கொன்ற குடிகார மனைவி! குஜராத்தில் நடந்த சம்பவம்! பெண் ஒருவர் தனது கணவனை உதைத்து தானே கொலை செய்துவிட்டு அவர் குடிபோதையில் இருந்ததால் இறந்துவிட்டார் எனக் கூறியதால் குஜராத்தில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் வதோத்ராவில் இருக்கும் பட்ரா கிராம பகுதியை சேர்ந்தவர்கள் இவர்கள் ராஜேஷ்-புனி. புனி தனது தாய் வீட்டிற்கு சென்றதால் அவரை பார்ப்பதற்காக ராஜேஷ் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கோபம் அடைந்த புனி ராஜேஷை … Read more

இந்திய மருத்துவர்கள் சங்கம் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 21,50,912 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மொத்தமாக 43,446 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 886 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு … Read more

தீண்டாமை சுவர் கட்டும் குஜராத் அரசு! இது தான் குஜராத் மாடலா?

Modi And Trumph Visit in Gujarat-News4 Tamil Latest Online Tamil News

தீண்டாமை சுவர் கட்டும் குஜராத் அரசு! இது தான் குஜராத் மாடலா? டிரம்ப் வருகைக்காக குஜராத்தில் கட்டப்பட்டு வரும் தீண்டாமை சுவர்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக குஜராத் அரசு ரூ.100 ஒதுக்கி தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெனிலா டிரம்ப் இருவரும் வரும் 24ம் தேதி முதன் முதலாக இந்தியா வருகின்றனர். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் டிரம்பிற்கு 22 கிலோ மீட்டர் … Read more

பட்டேல் 144-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு

பட்டேல் 144-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி ஆவேச பேச்சு இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பெயர் பெற்ற சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 144வது பிறந்த நாள் விழா இன்று குஜராத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஒருமைப்பாட்டு தினம் உறுதிமொழியை ஏற்று அதன் பின் ஆவேசமாக பேசினார். அவர் இந்த விழாவில் பேசியபோது ’இந்தியர்களைப் பிரித்து ஒற்றுமையை கேள்விக்குறியாக்க நினைத்தவர்கள் வெல்ல முடியாமல் போனார்கள் என்று கூறிய பிரதமர் மோடி … Read more