எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு!
எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு! திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து தாதகவுண்டம்பட்டியில் வசித்து வருபவர் தான் அழகர் என்கிற ராஜா. இவர் இரு திருமணங்கள் செய்து கொண்டார். இவரது இரண்டாவது மனைவியின் பெயர் அம்சவள்ளி. இரண்டாவது மனைவிக்கு கடைசியாக பிறந்தவர்தான் பாலசுப்ரமணியம். வெகுநாட்களாக பாலசுப்பிரமணியன் தந்தை தொடர்ந்து குடும்பத்தில் சண்டையிட்டு வந்துள்ளார். அவரு சண்டையிடும் போதெல்லாம் பாலசுப்பிரமணியம் அவர் தந்தையை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.இதேபோல நேற்று … Read more