H1B VISA –வில் புதிய மாற்றம்!! இந்தியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!!

New Change in H1B VISA!! Happy news for Indians!!

H1B VISA –வில் புதிய மாற்றம்!! இந்தியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!! அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் தனது H1B எனப்படும் விசாவை புதுப்பிக்க அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் இருந்து இந்த வழிமுறை நடைமுறையில் உள்ளது. H1B விசா என்றால் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட பல வெளிநாட்டு பணியாளர்களை ஒரு சில பதவிகளில் பணியில் நியமனம் செய்ய அமெரிக்கா தரும் ஒரு குறுகிய … Read more

அதிரடியாக H1B, L1 விசா தளர்வுகளை அறிவித்த அமெரிக்கா!

அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் H1B உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா வழங்கப்படாது என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனால் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றிய ஏராளமான இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் H1B விசா வழங்குவதற்கான விதிகளில் சில தேர்வுகளை வழங்குவதாக அமெரிக்க அரசு தற்போது அறிவித்தது. அதில் ‘ அமெரிக்காவில் ஏற்கனவே பணியாற்றி வந்தவர்களுக்கு H1B,L1 விசா வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. … Read more

தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் – அமெரிக்க வெளியுறவுத்துறை

டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றதலிருந்து பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளார். அந்த வகையில் எச்1பி விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதித்திருந்தார். ஆனால் தற்போது எச்1பி விசாவுக்கு அமெரிக்கா தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தாங்கள் பணியாற்றிய துறையில் மீண்டும் பணியாற்ற விரும்பினால் அவர்களுக்கு மட்டும் இந்த தளர்வு பொருந்தும். மேலும் அவர்கள் தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடு விதிக்கும் டிரம்ப்

ஹெச்.1 பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை அறிவித்து வருகிறார் டிரம்ப்  அமெரிக்காவில்  குடியுரிமை வங்காமல், பிற நாட்டினருக்கு  ஹெச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். மத்திய முகமைகள் ஒப்பந்த அடிப்படையில், ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களை பணியில் அமர்த்துவதற்கும் தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதாவது எந்த ஒரு அமெரிக்க ஊழியரையும் வெளியே அனுப்பி விட்டு சம்பளம் குறைவாக பெறுகிறார்கள் என்பதற்காக வெளிநாட்டு ஊழியர்களை … Read more

அமெரிக்காவில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்ட சோதனை! டிரம்ப் வெளியிட்ட அதிரடி உத்தரவு

Trump Ordered To Suspend H1B Visa Process-News4 Tamil Online Tamil News

அமெரிக்காவில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்ட சோதனை! டிரம்ப் வெளியிட்ட அதிரடி உத்தரவு