அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!!
அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அதிர்ச்சியான நிகழ்வு!! ஊழியர் செய்த விபரீத காரியம்!! அரசு மருத்துவமனையில் ஊழியர் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் ராஜன். இவர் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல பணிக்கு ராஜன் வந்துள்ளார். ஆனால் சிறிது நேரம் கழித்து மருந்து வழங்கும் அறையிலேயே தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதை … Read more