நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை!

நயன்தாரா ரூட்டில் ஹன்சிகா… திருமண வீடியோவை பிரபல ஓடிடியில் விற்பனை! ஹன்சிகா சோஹைல் கதூரியா என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஹன்சிகா. இப்போது பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மஹா திரைப்படமும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஹன்சிகா தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். நீண்ட நாள் குடும்ப நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை அவர், வரும் டிசம்பர் … Read more

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்!

This is Hansika's future husband! Photo posted by him on Instagram!

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்! தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பூ என செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா,இவர் எங்கேயும் காதல் ,மாப்பிள்ளை சிங்கம் 2 ,வேலாயுதம், பிரியாணி ,அரண்மை போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.மேலும் இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகியாக வலம் வருகின்றார்.தற்போது இவருக்கு தமிழில் நான்கு படங்களும் ,தெலுங்கில் இரண்டு படங்களும் நடிக்கவுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு சோகேல் என்பவரும் ஹன்சிக்காவும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள்.அந்த தொழிலானது … Read more

ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை பற்றி வெளியான தகவல்!

ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம்… மாப்பிள்ளை பற்றி வெளியான தகவல்! நடிகை ஹன்சிகா 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வந்தவர்தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் தானும் கடுப்பாகி மற்றவர்களையும் கடுப்பாக்கும் ஹன்சிகா… புலம்பும் படக்குழுவினர்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் தானும் கடுப்பாகி மற்றவர்களையும் கடுப்பாக்கும் ஹன்சிகா… புலம்பும் படக்குழுவினர்! ஹனிசிகா கையில் இப்போது அதிகமாக படங்கள் இல்லை. எம் ராஜேஷ் இயக்கும் வெப் தொடரில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் … Read more

நடிகர் தனுஷுக்கு ஜோடியாகும் 3 முக்கிய நடிகைகள்.! மீண்டும் இணையும் பிரபல நடிகை.!

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக 3 நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகனாக விளங்கும் தனுசுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும், தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘D43’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, இவர் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். மேலும், இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, ராட்சஷன் பட இயக்குனருடன் ஒரு படம் … Read more

மீண்டும் ஃபார்முக்கு வந்த குட்டி குஷ்பு!

இந்திய சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத சகாப்தமாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் ஹிந்தி மொழி திரைப்படத்தில் முதன் முதலாக கால்பதித்தார். மெல்ல, மெல்ல தன்னுடைய நடிப்புத் திறமை காரணமாக, தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி ஹன்சிகா பல நடிகர்களுடன் தமிழ் திரையுலகில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இந்த சூழ்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு என்று … Read more

பிரபல நடிகை தொடங்கியுள்ள புது பிசினஸ்!!

தமிழ்சினிமாவில் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானி இந்த லாக்டோன் காலகட்டத்தில் உடற்பயிற்சியின் மூலம் கொழுக்கு மொழுக்கு நிறைந்த தனது உடலை ஸ்லிம்மாக மாற்றி வருகிறார். இருந்த போதிலும் அவருக்கு அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை என்பதால் தற்போது புதிதாக ஒரு தொழிலை தொடங்க உள்ளார். அது என்னவென்றால், திருமணம் மற்றும் பெரிய பெரிய ஹோட்டல்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பலூன் டெக்கரேஷன் பண்ணும் ஆர்டர்களை எடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தற்போது … Read more