“பாகுபலி” என தோனியை பாராட்டிய ஹர்பஜன் சிங்! இனிமேல் ஏறுமுகம் தான்
MS Dhoni: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தனது பழைய பாணியை மீட்டுள்ளதாக முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற எம்.எஸ். தோனி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது பழைய பாணியை மீட்டார். அவர் 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசி, அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு வழி நடத்தினார். இந்த … Read more