அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!! சுப காரியங்களில் வெற்றிலை முக்கியமான பொருளாக உள்ளது.இந்த வெற்றிலை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.இதில் அடங்கி உள்ள சத்துக்கள் ஏராளம். இந்த வெற்றிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் கசாயம் செய்து குடித்து வரலாம். வெற்றிலை கசாயம் செய்வது குறித்து காணலாம்.ஒரு வெற்றிலையை உரலில் போட்டு இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு … Read more

ஊளைச்சதை குறைய.. வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்!

ஊளைச்சதை குறைய.. வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்! கூடிப்போன உடல் எடையை குறைக்க பலர் போராடி வருகின்றனர். உடலில் கொழுப்பை அதிகரிக்க கூடிய உணவை அதிகளவில் உட்கொள்வதால் பெரும்பாலானோருக்கு உடல் எடை அதிகரித்து விடுகிறது. இந்த உடல் எடை பாதிப்பை ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கான இயற்கை வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்: *வெற்றிலை *கிராம்பு(இலவங்கம்) *சீவல் இரண்டு வெற்றிலையை எடுத்து அதன் மீது 2 கிராம்பு மற்றும் சிறிது சீவல் (கொட்டை பாக்கில் இருந்து தயாரிக்க … Read more

சைனஸ், ஆஸ்துமா, நெஞ்சு சளி குணமாக வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிடவும்!

சைனஸ், ஆஸ்துமா, நெஞ்சு சளி குணமாக வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிடவும்! இன்றைய உலகில் பலர் சைனஸ், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருகினறனர். நுரையீலிலில் தொற்று கிருமிகள் தேங்கி இருத்தல், அதிகப்படியான சளி கோர்த்தல் உள்ளிட்ட பாதிப்புகளால் இது போன்ற நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு இயற்கை வைத்தியத்தில் தீர்வு இருக்கின்றது. *வெற்றிலை *கிராம்பு *ஏலக்காய் *மிளகு *வெல்லம் ஒரு வெற்றிலையை எடுத்து அதன் காம்பு மற்றும் தண்டு பகுதியை நீக்கி … Read more