“மஞ்சள் + எலுமிச்சை” சாறு பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா?
“மஞ்சள் + எலுமிச்சை” சாறு பருகினால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் பற்றி தெரியுமா? இந்தியர்களின் உணவில் மஞ்சள் பயன்பாடு அதிகம் இருக்கும். இந்த மஞ்சளை உணவில் சேர்க்க அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம்.இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மஞ்சளில் ‘குர்க்குமின்’ என்ற வேதிப்பொருள் நிறைந்து இருக்கிறது. இவை சளி, இருமல், ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய சிறந்த … Read more