80 வயதில் 20 வயது இளமை கிடைக்க ‘பப்பாளி’ ஒன்று போதும்!

80 வயதில் 20 வயது இளமை கிடைக்க ‘பப்பாளி’ ஒன்று போதும்! இன்றைய காலத்தில் 30 வயதை கடந்து விட்டாலே பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் முகத்திற்கு அதிகளவு இரசாயனம் நிறைந்த க்ரீம்கள் பயன்படுத்துவது தான். அதுமட்டும் இன்றி மற்றம் கண்ட உணவுமுறை பழக்கமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கம், வறட்சி நீங்கி முகம் பொலிவாக இருக்க பப்பாளி சோப் தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)பப்பாளி … Read more