தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ருசித்த கீரைகளும் தெரியாத அதன் பலன்களும்!!
தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் ருசித்த கீரைகளும் தெரியாத அதன் பலன்களும்!! 1)முருங்கை கீரை இரும்பு சத்து அதிகமுள்ள முருங்கை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியவை சரியாகும். 2)தும்பை கீரை இந்த கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு முழுமையாக நீங்கும். 3)முடக்கத்தான் கீரை மூட்டு வலியை போக்குவதில் முடக்கத்தான் கீரையை விட சிறந்த மருந்து இருக்க முடியாது.உடல் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. 4)புதினா செரிமானக் கோளாறு,வாய் … Read more