புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!
புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!! குறிப்பு 01:- நாயுருவி வேரை சுத்தம் செய்து அரைத்து கசாயம் செய்து சாப்பிட்டு வர வயிற்றுவலி, புளித்த ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும். குறிப்பு 02:- நாயுருவி இலை மற்றும் காராமணிப் பயிர் சம அளவு எடுத்து அரைத்து நீர்க்கட்டு இருக்கும் நபர்களின் தொப்புள் மீது பற்றுப் போட்டால் நீர் கட்டு குணமாகும். குறிப்பு 03:- நாயுருவி இலை சிறிதளவு அரைத்து சாறு எடுத்து காதில் விட்டால் சீழ் … Read more