சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! நம் தென்னிந்தியர்களின் உணவுப் பட்டியலில் அரிசி உணவு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல பாரம்பரிய வகைகளும், புதிதான நெல் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு உண்ணப்பட்டு வருகிறது. அரசி சாதத்தில் இருக்கும் சத்துக்களை விட அதன் கஞ்சி தண்ணீரில் தான் அதிக சத்துக்கள் அடங்கி இருக்கிறது. சிலருக்கு இந்த … Read more