வயிற்றில் ஒரே எரிச்சலா இருக்கிறதா? இதை சரி செய்ய இது தான் பெஸ்ட் தீர்வு!!
வயிற்றில் ஒரே எரிச்சலா இருக்கிறதா? இதை சரி செய்ய இது தான் பெஸ்ட் தீர்வு!! உங்கள் வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான எரிச்சல் இருந்தால் அதை குணப்படுத்த வெள்ளை பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த காய் குளிர்ச்சி நிறைந்தவை.அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த பூசணிக்காயை சாப்பிடுவதன் மூலம் வயிறு எரிச்சல் முழுமையாக குணமாகும். வெள்ளை பூசணி துண்டு – 1 கப் மிளகு தூள் – 1 தேக்கரண்டி உப்பு – சிறிதளவு சாம்பார் வெங்காயம் – … Read more