நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!!

0
167
#image_title

நெஞ்சு சளி மலக் கழிவுகள் மூலம் வெளியேற இதை தண்ணீரில் ஊறவைத்து குடிங்கள்!!

மார்பில் தேங்கிய சளியால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.அதுமட்டும் இன்றி தலைவலி,தலைபாரம்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.இந்த மார்பு சளியை கரைத்து தள்ள மிளகு,சீரகம் மற்றும் பூண்டை கீழே கொடுக்கப்பட்டுள்ள படி பயன்படுத்துஙகள்.

தேவையான பொருட்கள்:

1)மிளகு
2)சீரகம்
3)பூண்டு

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.2 முதல் 3 நிமிடங்களுக்கு சூடாக்கினால் போதுமானது.

அதன் பிறகு ஒரு ஸ்பூன் மிளகு,ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு பல் இடித்த பூண்டை சூடான தண்ணீரில் போட்டு ஒரு இரவு ஊற வைக்கவும்.

மறுநாள் இந்த நீரை வேறொரு பாத்திரத்திற்கு வடிகட்டி குடிக்கவும்.இவ்வாறு செய்தால் மார்பில் தேங்கிய சளி நாசி மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்.

பயன்படுத்திய 3 பொருட்களும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.சளிக்கு மட்டும் அல்ல வாயுத் தொல்லை,பல் வலி,உடல் பருமன்,விஷக் கடி ஆகியவற்றையும் சரி செய்ய உதவுகிறது.