சர்க்கரை அளவை நொடியில் கட்டுப்படுத்த “பட்டை + வெந்தயம்” பயன்படுத்துங்கள்!
சர்க்கரை அளவை நொடியில் கட்டுப்படுத்த “பட்டை + வெந்தயம்” பயன்படுத்துங்கள்! இன்றைய உலகம் காலத்திற்கேற்ப மாறி வருகிறது. உணவுமுறை பழக்கமும் இதில் அடங்கும். ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகளவு உண்பதினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை மருந்து மாத்திரை இன்றி கட்டுக்குள் கொண்டு வர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)பட்டை 2)வெந்தயம் 3)இன்சுலின் இலை செய்முறை:- உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் … Read more