10 நாளில் உடல் கொழுப்பை கரைத்து தள்ளும்… இந்த பானம் பற்றி தெரியுமா?
10 நாளில் உடல் கொழுப்பை கரைத்து தள்ளும்… இந்த பானம் பற்றி தெரியுமா? தற்பொழுது அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக உடல் பருமன் உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ளாமல் வாய்க்கு ருசியாக சாப்பிடுவதால் உடல் எடை கூடி விடுகிறது. இதனால் மாரடைப்பு, பிபி என்று உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபட மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து காய்ச்சிய பானத்தை அருந்தி வரவும். தேவையான பொருட்கள்:- … Read more