இதை 1 கிளாஸ் குடித்தால்.. நெஞ்சில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து முந்தி அடித்துக் கொண்டு வெளியேறும்..!!
இதை 1 கிளாஸ் குடித்தால்.. நெஞ்சில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து முந்தி அடித்துக் கொண்டு வெளியேறும்..!! நம்மில் பலர் தீராத நெஞ்சு சளி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அவற்றை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. சாதாரண உருவாகும் சளி மார்பில் தேங்கி நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது. நெஞ்சு சளிக்கான அறிகுறி:- அதிக சளி, வறட்டு இருமல், தும்மல், நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு … Read more