கண் திருஷ்டி நீங்கி பணம் சேர எளிய பரிகாரம்!!
கண் திருஷ்டி நீங்கி பணம் சேர எளிய பரிகாரம்!! பணத்தை பர்ஸில் இருந்தோ பீரோவில் இருந்தோ யார் முன்பும் எடுக்கக் கூடாது. அது உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராக இருந்தாலும் சரி. கடைகளில் பொருள் வாங்கிப் பணம் கொடுக்கும் போதும் அத்தனை பேர் முன்பு அப்படியே எடுத்துக் கொடுத்து மீதி பணத்தை பர்ஸில் வைக்கக் கூடாது. எல்லா நேரமும் இல்லா விட்டாலும் சில நேரத்தில் இது கண் திருஷ்டிக்கு வழிவகுத்து பணப் புழக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. … Read more