ரத்த அழுத்தமா? கொலஸ்ட்ராலா? இவற்றை குறைத்து மாரடைப்பை தடுக்கும் அற்புத பானம்!
ரத்த அழுத்தமா? கொலஸ்ட்ராலா? இவற்றை குறைத்து மாரடைப்பை தடுக்கும் அற்புத பானம்! இந்த பானம் நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றி ரத்த அழுத்தத்தை சீர்படுத்தும். இதனால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும். உடல் எடையை குறைக்க கூடியது. வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய பானத்தைப் பற்றி பார்ப்போம். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் விடவும். ஒரு சிறிய அளவு லவங்கப்பட்டை எடுத்து உடைத்து அதில் போடவும். லவங்க … Read more