மாதுளை பழத்தின் தோளில் உள்ள மருத்துவ குணம்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!
மாதுளை பழத்தின் தோளில் உள்ள மருத்துவ குணம்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்! பெண்கள் தினமும் மாதுளை சாப்பிட்டு வர ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். பொதுவாக மாதுளை பழத்தை சாப்பிடும் பொழுது தோலை நாம் எரிந்து விடுவோம். ஆனால் அந்த மாதுளை தோளில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். மாதுளை பழத்தின் தோலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் … Read more