ஈரான் அதிபருக்கு என்ன ஆனது! நடுவானில் அலறல்… ஹெலிகாப்டர் விபத்து! தவிக்கும் மீட்புப்படை!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளான உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதிபரின் கான்வாயில் சென்ற 2 ஹெலிகாப்டர்களில் பயணித்த 2 அமைச்சர்கள், அதிகாரிகள் பத்திரமாக உள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மோசமான வானிலையால், விபத்து நடந்த … Read more