அனைத்து சிலிண்டர் லீக்கேஜ் பிரச்சனைக்கு இந்த எண்ணை அழையுங்கள்! 10 நிமிடத்தில் சரிசெய்யபடும்;
உங்கள் வீட்டில் கேஸ் லீக் ஆகிறதா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா கண்டிப்பாக இந்த எண்ணிற்கு அழைத்த உடனடியாக உங்களது சிலிண்டரின் லீகேஷ் பிரச்சனையை சரி செய்து கொள்ளுங்கள். உங்களின் கேஸ் லீகேஜி ஆகிறது என்றால் உடனடியாக எமர்ஜென்சிக்கு நீங்கள் உதவி என்னை அழைக்க வேண்டும் என்றால் இதுதான் அந்த உதவி எண்: 1906 இதற்கு அழைத்தால் ஒரு அதிகாரி பேசுவார். கேஸ் புக் செய்யும் பதிவு செய்த ஃபோன் நம்பரை கேட்பார். … Read more