தனியார் பள்ளி கட்டணங்கள் குறித்து வெளிவர இருக்கும் புதிய அறிவிப்பு!

New announcement about private school fees!

தனியார் பள்ளி கட்டணங்கள் குறித்து வெளிவர இருக்கும் புதிய அறிவிப்பு! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி குழந்தைகள் அனைவரும் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்று வருகின்றனர். கொரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தே இன்னும் யாரும் மீளாத நிலையில், தற்போது இரண்டாம் அலையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டணங்களைக் கட்ட முடியாமல் பெற்றோர் திணறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு … Read more

அபராதமா? நான் ஏன் செலுத்த வேண்டும்? இந்த கேள்வியினால் அதிர்ந்த ரசிகர்கள்!

Penalty? Why should I pay? Fans shocked by this question!

அபராதமா? நான் ஏன் செலுத்த வேண்டும்? இந்த கேள்வியினால் அதிர்ந்த ரசிகர்கள்! கடந்த 2012 ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில், இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. … Read more

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்காக சிறப்பு செய்தி! ஒதுக்கீடு வழங்கிய ஹைகோர்ட்!

Special news for Tamil educated students! Allocated by the High Court!

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்காக சிறப்பு செய்தி! ஒதுக்கீடு வழங்கிய ஹைகோர்ட்! குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைக்கும் உத்தரவை பின்பற்றினால், அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஜனவரி 2020 … Read more

நடிகரின் வரி விலக்கு மனுவை மேல் முறையீடு அமர்வுக்கு மாற்றிய ஹைகோர்ட்!

The High Court has shifted the actor's tax exemption petition to the appellate session!

நடிகரின் வரி விலக்கு மனுவை மேல் முறையீடு அமர்வுக்கு மாற்றிய ஹைகோர்ட்! தமிழகத்தில் இளைய தளபதி என்றும் தற்போது தளபதி என்றும் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். மிக பிரபலமான நடிகர்களில் இவரும் ஒருவர்.  இவரின் சம்பளம் மட்டுமே லட்சங்கள் மற்றும் கோடிகணக்கில் வாங்கும் நிலையில், இவர் ஒரு புதிய தள்ளுபடி வழக்கை தொடர்ந்துள்ளார். அவரின் கடைசி படத்திற்கு 101 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.  கடந்த 2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டிலிருந்து … Read more

ஒரு வார்த்தை பிழையினால் தப்பிய குற்றவாளி! ஹைகோர்ட் வழங்கிய தண்டனை!

The culprit who escaped by a word error! Sentencing given by the High Court!

ஒரு வார்த்தை பிழையினால் தப்பிய குற்றவாளி! ஹைகோர்ட் வழங்கிய தண்டனை! திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை மற்றும் 9 மாத பெண் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் வெளியூரில் வேலை செய்வதால் அந்த குழந்தைகளை பக்கத்து வீட்டில் விளையாட விட்ட தாய், அருகில் உள்ள கடைக்கு சென்று வந்திருக்கிறார். வீட்டுக்கு திரும்பி வந்த போது குழந்தையின் உடலில் மாற்றங்களை தாய் கவனித்துள்ளார். மேலும் குழந்தை … Read more

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி!

This is a must have, for any Affiliate, promoting any program. High Court Action!

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி! பல இரு சக்கர ஓட்டுனர்கள் அழகிற்காக தங்களது வண்டிகளில் உள்ள சைடு கண்ணாடி அதான் ரியர் வியு கண்ணாடிகளை கழட்டி பத்திரமாக வைத்துவிட்டு வண்டியை மட்டும் ஓட்டுகின்றனர். இது பல சமயங்களில் அவர்களுக்கு பேராபத்தை விளைவிக்கின்றது. பின்னாடி வரும் வாகனங்கள் தெரியாமல் வளைவுகளில் முந்தும் போது எதிர்பாராத விதமாக விபத்துகளை சந்திக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகளை மாற்றுவதன் மூலமாக விபத்துக்கள் ஏற்படுகிறது … Read more

வளர்ப்பு நாயை அடித்து கொடூரமாக கொன்ற சிறுவர்கள்! வைரலான ட்விட்டர் வீடியோ!

Boys who brutally beat a pet dog to death! Viral twitter video!

வளர்ப்பு நாயை அடித்து கொடூரமாக கொன்ற சிறுவர்கள்! வைரலான ட்விட்டர் வீடியோ! வாயில்லா ஜீவனான நாயை கட்டி இழுத்து வந்து அதை துடிக்க துடிக்க கட்டையால் அடித்துக் கொன்ற துயரமான சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணம் மூன்று சிறுவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் 9 வயதுடைய லேபரர் வகையைச்  சேர்ந்த ஒரு வளர்ப்பு நாயை கயிறு கட்டி இழுத்துச் சென்று தலைகீழாக படகில் கட்டி வைத்து, இந்த கொடுமைகளை செய்துள்ளனர். மேலும் இதை … Read more

தேர்தலுக்குப் பிறகு உள்ள வழக்குகளை பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

CC orders action to register post-election cases

தேர்தலுக்குப் பிறகு உள்ள வழக்குகளை பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு! மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாரதிய ஜனதா தலைவர்களுக்கும் இடையேயான ஏற்பட்டுள்ள கருத்து மோதல் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விஷயம். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இந்த மோதல் எரிமலையாக வெடித்து, இரு தரப்பிலும் இடையே பல சவால்களும் விடப்பட்ட நிலையில், தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கு பல வகையில் வன்முறைகளும் ஏற்பட்டது. இது … Read more