100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள்
100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள் தென்காசி மாவட்டம் தாருகபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், 100 வேலை திட்டத்தில் தவறு நடப்பதாகவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர், தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு பதில் மனுவை அனுப்பியுள்ளார். மணிகண்டன் அளித்த புகார் தவறு, சில அரசியல் சூட்சியாளர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு … Read more