குடல் புண் சில தினங்களில் ஆறிவிடும்.. தயிரை இப்படி பயன்படுத்தினால்..!
குடல் புண் சில தினங்களில் ஆறிவிடும்.. தயிரை இப்படி பயன்படுத்தினால்..! அதிக காரம் நிறைந்த உணவு, உடலுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவை சாப்பிடும் பொழுது குடலில் புண்கள் ஏற்படத் தொடங்கி விடுகிறது. சிலர் உணவு உட்கொள்ளாமல் தவிர்த்து வருவதால் இவ்வாறு பாதிப்பு உருவாகிறது. இந்த குடல் புண்களை தயிர் மற்றும் நெல்லிக்காய் வைத்துக் குணப்படுத்திக் கொள்ள முடியும். தயிர்… இதில் அதிகளவு லாக்டிக் அமிலம் நிறைந்து இருக்கின்றது. இவை குடல் புண்ணை ஆற்றக் கூடியவை. நெல்லிக்காய்… இவை … Read more