சளி மற்றும் இருமல் பாதிப்பு இருப்பவர்கள் “மிளகு குழம்பு” செய்து சாப்பிடுங்கள்!!
சளி மற்றும் இருமல் பாதிப்பு இருப்பவர்கள் “மிளகு குழம்பு” செய்து சாப்பிடுங்கள்!! மிளகு ஒரு மசாலா வகையைச் சார்ந்தது.இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகில் வைட்டமின் ஏ,சி,கே,கரோடின்கள்,இரும்புச்சத்து,மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகம் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகு காரத் தன்மை கொண்ட பொருளாகும்.இந்த ஆரோக்கியம் நிறைந்த மிளகில் குழம்பு செய்து சாப்பிடுவதன் மூலம் சளி மற்றும் இருமல் பாதிப்பு உடனடியாக சரியாகி விடும். தேவையான பொருட்கள்:- *மிளகு – 2 தேக்கரண்டி *கொத்தமல்லி … Read more