உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம் !!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மயக்கம்!! ஆசிரியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளாவது, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் “சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். மேலும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்,மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்களும், “பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும்”, “டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் … Read more

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!!

முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்!! ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். சச்சின் பயலெட்டின் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் … Read more

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்! தற்பொழுது செங்குறிச்சி ,திருமாந்துரை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாஸ்ட் ட்ராக் முறை வந்ததால் அதிகப்படியான ஆட்கள் தேவையில்லை என்று நீக்கம் செய்யப்பட்டதாக காரணம் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தற்பொழுது உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் … Read more

அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!..அலட்சியப்படுத்தும் திமுக அரசு!.கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் எப்போது?

AIADMK members are on a hunger strike!.. DMK government is ignoring!. When is the plan to turn sea water into drinking water?

அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!..அலட்சியப்படுத்தும் திமுக அரசு!.கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் எப்போது? கடல் நீரை குடிநீராக்கும்  திட்டத்தினை உடனடியாக செயல் படுத்த வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடக்கும் என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் திமுக அரசை கண்டித்து  வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வாழும் மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை தீர்க்க அதிமுக அரசு இந்த … Read more

முதலமைச்சர் வீட்டின் முன்பு நடிகர் சிம்பு அம்மா உண்ணாவிரதம்!

நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக சிம்பு மாறி இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தை அளித்தது.இந்த மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி போட்டியிலிருந்து விலகி கொள்வதாகும், மாநாடு திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நடிகர் சிம்புவின் அப்பா மற்றும் இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் அளித்த பேட்டியில் … Read more

தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்!! பாஜக செயலாளர் ஹெச். ராஜா!!

We will hold a hunger strike in defiance of the ban !! BJP Secretary H. King!!

தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்!! பாஜக செயலாளர் ஹெச். ராஜா!!   கர்நாடக மாநில அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட போவதை  பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜக ஆட்சியில் … Read more