எப்பொழுதும் சோர்வாக இருக்கின்றதா!!! இதோ எனர்ஜி தரும் இம்யூனிட்டி லட்டு!!!
எப்பொழுதும் சோர்வாக இருக்கின்றதா!!! இதோ எனர்ஜி தரும் இம்யூனிட்டி லட்டு!!! எப்பொழுதும் சோர்வாக இருந்தால் சேர்வை நீக்கி எனர்ஜியை தரும் இம்யூனிட்டி வட்டி தயார் செய்து சாப்பிடலாம். இந்த இம்யூனிட்டி லட்டை தயார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இம்யூனிட்டி லட்டு தயார் செய்யத் தேவையான பொருட்கள்… * வெண்ணெய் – 100 கிராம் * விதை நீக்கிய பேரிச்சம்பழம் – 350 கிராம் * முந்திரி … Read more