முடி உதிர்வா? வழுக்கை விழுவதற்கு முன்னால் இதை செய்து உங்கள் முடியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

முடி உதிர்வா? வழுக்கை விழுவதற்கு முன்னால் இதை செய்து உங்கள் முடியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!  பொதுவாக தலைமுடி உதிர்வதற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் தலைமுடிக்கு கிடைக்காமல் இருப்பதும் முக்கிய காரணம் ஆகும். இன்றைக்கு பலரும் இதனால் அவஸ்தைப்படுவதுண்டு. சிலருக்கு எப்போது பார்த்தாலும் முடி நிறைய கொட்டிக் கொண்டிருக்கும். சில பேருக்கு முடி இருந்தாலும் அடர்த்தியாக, நீளமாக இருக்காது. பொடுகு, அரிப்பு, இளநரை, போன்ற பிரச்சினைகளும் சிலருக்கு இருக்கும். இத்தகைய எல்லா பிரச்சினைக்கும் இந்த முறையை பயன்படுத்தி வந்தால் உரிய … Read more

முடியை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்

முடியை பராமரிக்க சில எளிய வழிமுறைகள் இன்றைய சூழ்நிலையில் ஆண் பெண் இருபாலரும் அவதிப்படுவது முடிஉதிர்வு பிரச்சனை.அதற்காக பல்வேறு செலவுகள் செய்து ஷாம்புகள் கண்டீஷ்னர் என விதவிதமான பொருட்களை பயன்படுத்தியும் மாற்றம் எதுவும் இருக்காது. இயற்கை முறையில் முடியை பராமரிக்க சில வழிமுறைகள் பார்ப்போம். 1. விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி … Read more

இந்த பொருளில் இவ்வளவு சத்துக்களா? தெரிந்தால் இனி இதை தூக்கி போட மாட்டீர்கள்…!

இந்த பொருளில் இவ்வளவு சத்துக்களா? தெரிந்தால் இனி இதை தூக்கி போட மாட்டீர்கள்…! நாம் அன்றாடம் சமையலில் சிறிய அளவிலே பயன்படுத்தப்படும் கருவேப்பிலையில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பெரும்பாலானோர் கருவேப்பிலையை பச்சையாக வாயில் இட்டு சுவைப்பார்கள். இதில் பல்வேறு நற்குணங்கள் உள்ளது. கருவேப்பிலையில் நிறைய அளவிலான சத்துப் பொருட்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, தாமிரம் வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. தினமும் காலையில் 3 முதல் 4 பச்சை இலைகளை மென்று சாப்பிடுவதால் … Read more