பும்ரா தலைமையில் இந்திய அணி… அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்!!
பும்ரா தலைமையில் இந்திய அணி… அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்… வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அயய்லாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றது. அயர்லாந்து மற்றும் இந்தியா மோதும் டி20 தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகின்றது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலாயாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் பொழுது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் … Read more