திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்!
திருமணம் செய்யலாம் என கூறி பல பெண்களை மோசடி செய்த மன்மதன்! பெங்களுரு ஒயிட்பீல்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வருபவர் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண். இவர் சமீபத்தில் ஒரு ஒயிட்பீல்டுபொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எனது புகைப்படம் மற்றும் விவரங்களை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன். அதனைத் தொடர்ந்து என் செல்போனுக்கு ஒரு நபர் என்னை அழைத்துப் பேசினார். அவர் என்னைத் திருமணம் செய்வதாகவும் கூறினார் … Read more