சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட காட்சிகள் திடீர் ரத்து! இனி ஓடிடி தளத்தை நோக்கி தான் செல்ல வேண்டும்!

Surya's Dare To Do Anything Sudden Cancellation! You just have to go to the ODT site!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட காட்சிகள் திடீர் ரத்து! இனி ஓடிடி தளத்தை நோக்கி தான் செல்ல வேண்டும்! தமிழ் திரை உலகில் சூர்யாவிற்கு என்று தனி இடம் உண்டு. தற்போது வரை பல வெற்றி படங்களை குவித்துள்ளார். அவ்வாறு இருக்கையில் இறுதியாக வந்த அவரது ஜெயின் பீம் படம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. அதில் வன்னியர்களை அதிக அளவு சாதி வெறி பிடித்தவர்கள் போல காட்டியது இதன் முக்கிய காரணம். அதன்தொடர்ச்சியாக பலர் ஜிம் பீம் … Read more

தேசிய அளவில் பேசப்படும் ஜெய் பீம் பட பிரச்சனை! விளாசிய பாமகவினர் அச்சத்தில் சூர்யா தரப்பு

#SuriyaHatesVanniyars

தேசிய அளவில் பேசப்படும் ஜெய் பீம் பட பிரச்சனை! விளாசிய பாமகவினர் அச்சத்தில் சூர்யா தரப்பு ஜெய் பீம் திரைப்பட விவகாரமானது நாளுக்கு நாள் விவாதத்தை அதிகரித்து கொண்டே செல்கிறது.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியானது ஜெய் பீம் திரைப்படம்.இப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இணைந்து நடத்தும் நிறுவனம் தயாரித்துள்ளது.பழங்குடி இன மக்கள் படும் துயரங்களை இப்படத்தில் காட்டியுள்ளதால் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் இது உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட … Read more

ஜெய்பீம் குறித்து சந்தானத்தின் கருத்து! வைரலாகும்  வி ஸ்டாண்ட் வித் சந்தானம் ஹாஷ்டாக்!

Santhanam's comment about Jaybeam! We Stand With Santhanam Hashtag Going Viral!

ஜெய்பீம் குறித்து சந்தானத்தின் கருத்து! வைரலாகும்  வி ஸ்டாண்ட் வித் சந்தானம் ஹாஷ்டாக்! சூர்யா ஜோதிகா தயாரிப்பில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் வெளியானது. இப்படம் இருளர் சமூகத்தின் மீதான காவல்துறை ஒடுக்குமுறையை காட்டியுள்ளனர். மேலும் உண்மை சம்பவத்தில் இதுகுறித்து நீதி பெற்று தந்த வழக்கறிஞர் சந்துரு எதிர்த்த பல இன்னல்களையும் இப்திரைப்படத்தில் தத்ரூபமாக காட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் வன்னியர் சமூகத்துக்கு எதிராக சில காட்சிகள் அமைத்து உள்ளனர். அதனால் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் … Read more

சூர்யாவிற்கு வந்த புது சிக்கல்! ரூ.5 கோடி நஷ்ட ஈடுடன் 24 மணி நேர கெடு! – வன்னியர் சங்கம்!

New problem for Surya! 24 hour deadline with compensation of Rs 5 crore! - Vanniyar Association!

சூர்யாவிற்கு வந்த புது சிக்கல்! ரூ.5 கோடி நஷ்ட ஈடுடன் 24 மணி நேர கெடு! – வன்னியர் சங்கம்! நடிகர் சூர்யாவிற்கு தற்போது அவர் தயாரித்து இயக்கிய ஜெய் பீம் படம் தற்போது பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் ஞானவேல் இயக்க நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெய்பீம். அதிலுள்ள கருத்துக்களை பலர் பாராட்டினாலும் … Read more

நிஜ கதாபாத்திரமான ராஜாகண்ணுவின் மனைவிக்கு தன் வருமானத்தில் வீடு அளிக்கும் நடிகர்!

The actor who gives a house on his income to the wife of the real character Rajakannu!

நிஜ கதாபாத்திரமான ராஜாகண்ணுவின் மனைவிக்கு தன் வருமானத்தில் வீடு அளிக்கும் நடிகர்! தற்போது சூர்யா தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ஜெய்பீம். இந்த படத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நடந்த கொடுமைகளை விவரிக்கும் விதமாக அந்தப் படத்தை எடுத்துள்ளனர். அதில் நடிப்பவர்கள் மிகவும் தத்ரூபமாக நடித்து இருக்கிறார்கள் என்று பலர் பாராட்டினாலும், அந்த படம் பலரது விமர்சனங்களுக்கும் ஆளானது. இது நமக்கு 90 களில் வாழ்ந்த பலவற்றை நினைவூட்டும் விதமாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. … Read more

‘ஜெய்பீம்’ மூலம் சூர்யாக்கு வந்த புதிய சிக்கல்- “மன்னிப்பு கேட்க வேண்டும் ” வன்னியர் சங்கம்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில்; சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த கதைக்களம் நீதி அரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு ஆட்கொணர்வு மனு வழக்குபற்றி பின்புலமான கதை. 1995ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நடப்பதை போன்ற கதையம்சம் கொண்டது. பட்டியல் இனத்தோரின் வாழ்க்கை முறை, லாக்கப் டெத் என மனதை உலுக்கும் … Read more

வன்னியர்களை சீண்டிய ஜெய் பீம் திரைப்படம்.! சர்ச்சைக் காட்சிகள்.!!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் ரஜிஷா விஜயன், லிஜி மோல் பிரகாஷ்ராஜ், மணிகண்டன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

“மனதை கனமாக்கிவிட்டது” ‘ஜெய் பீம்’ படத்தை பாராட்டிய-தமிழக முதல்வர்.!!

ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘ஜெய் பீம்’ இந்த படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜி மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் பிரத்தியோக காட்சிகள் நேற்று முதல் திரையிடப்பட்டு வருகின்றன. ஜெய்பீம் படத்தை … Read more

மாணவர்களின் படிப்புக்காக ஒரு கோடி வழங்கிய நடிகர் சூர்யா.!!

நடிகர் சூர்யா பழங்குடி இருளர் மாணவர்களின் கல்விக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘ஜெய் பீம்’ இந்த படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜி மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் பிரத்தியோக காட்சிகள் நேற்று முதல் திரையிடப்பட்டு வருகின்றன. … Read more

ஓடிடி தளங்களிலேயே பாய்போட்டு படுத்த சூர்யா குடும்பம்!! இது தான் சீக்ரெட்டாம்!!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் தன்னுடன் நடித்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை மற்றும் தம்பியும் திரைத் துறையில் இருப்பவர்கள் தான். சூர்யா நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக படங்களை தயாரிக்கும் பணியையும் செய்து வருகிறார். என் நிலையை தற்போது நடிகர் சூர்யா இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இதனை வருகின்ற … Read more