சூப்பர் ஸ்டாருடன் இணையும் KGF ஹீரோ!! இணையத்தில் வெளிவந்த மாஸ் நியூஸ்!!

KGF Hero joins Superstar!! Mass News that appeared on the Internet!!

சூப்பர் ஸ்டாருடன் இணையும் KGF ஹீரோ!! இணையத்தில் வெளிவந்த மாஸ் நியூஸ்!! 2018 ஆம் ஆண்டு வெளிவந்த KGF சேப்டர் 1 என்ற  கன்னட படத்தில்  யாஷ் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்ததது. 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.மேலும் யாஷ் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2020 இல் வெளிவந்தது. KGF ஹீரோ யாஷ் இத்திரைப்படத்தின் … Read more

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!!

தலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 170 படமான தலைவர்170 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் … Read more

ரஜினியால் எந்த பலனும் இல்லை!! அவரது சகோதரர் கருத்து!!

Rajini has no benefit!! His brother's comment!!

ரஜினியால் எந்த பலனும் இல்லை!! அவரது சகோதரர் கருத்து!! நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். மேலும், கிட்டத்தட்ட … Read more

ரஜினி எப்போதுமே மாஸ்தான்!! விக்ரம், லியோவை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்!!

Rajini is always Mastan!! Vikram, the jailer who pushed Leo back!!

ரஜினி எப்போதுமே மாஸ்தான்!! விக்ரம், லியோவை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய வீடியோ வெளியானது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருப்பதால் படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் ரிலீசுக்கு முன்பாகவே வெளிமாநிலங்களில் வியாபாரம் ஆகும். அந்த வகையில் எப்போதுமே விஜய் படத்திற்குதான் ப்ரி … Read more

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம்!!  நெல்சனின் டார்கெட்!!

Next movie before release!! NELSON'S TARGET!!

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம்!!  நெல்சனின் டார்கெட்!! இயக்குனர் நெல்சன் திலிப்குமார் முதன் முதலாக லேடி சூப்பர் ஸ்டார் நடித்த கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் இதற்கு முன்பாக தனியார் டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோ மற்றும் விருது வழங்கும் நிகழ்சிகள் போன்றவற்றை இயக்கி கொண்டு இருந்தார். கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 100 கோடிக்கும் … Read more

ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் முடிவு! இயக்குனர் நெல்சன் அப்டேட்!! 

ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் முடிவு! இயக்குனர் நெல்சன் அப்டேட்!!  தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற சொல் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து, இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தனது அசாத்திய ஸ்டைலால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இன்றளவும் கவர்ந்து வரும் ரஜினிகாந்த் என்றுமே நம்பர் ஒன் நடிகர் என்ற இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று … Read more

ஜெய்லர் படத்தில் புதிதாக இணைந்த பாலிவுட் நடிகர்!  அட இவரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் 

ஜெய்லர் படத்தில் புதிதாக இணைந்த பாலிவுட் நடிகர்!  அட இவரா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்  ரஜினியின் ஜெய்லர் படத்தில் புதிதாக பாலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, … Read more

அடுத்தடுத்து இரண்டு படம்… ரஜினியின் சம்பளம் இவ்வளவா? அள்ளித் தெளிக்கும் லைகா!

அடுத்தடுத்து இரண்டு படம்… ரஜினியின் சம்பளம் இவ்வளவா? அள்ளித் தெளிக்கும் லைகா! ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் முடிந்து அடுத்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். தர்பார், அண்ணாத்த என தோல்விப் படங்களாக கொடுத்து வரும் ரஜினிகாந்த் அடுத்து வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்காக இளம் இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது அவர் தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் … Read more

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்… இணையத்தில் லீக்கான புகைப்படம்!

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்… இணையத்தில் லீக்கான புகைப்படம்! ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. கடைசியாக ரஜினி கொடுத்த ஹிட் படமாக கபாலி மற்றும் 2.0 ஆகிய இரு திரைப்படங்கள்தான் உள்ளன. அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை. இதையடுத்து தன்னுடைய 169 ஆவது படமாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து … Read more

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா?

ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் இதுதானா? ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இரு தினங்களுக்கு முன்னர் தொடர்ங்கியது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிரண் கலை இயக்குனராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் … Read more