மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! 

good-news-for-disabled-people-announcement-made-by-the-chief-minister

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயணசீட்டு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது.அந்த வகையில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக சென்னையிலும் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றார்.மேலும் அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் 6 … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! பொங்கல் திருநாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறுகின்றனர்.மேலும் பொங்கல் தினத்தில் தான் அனைத்து தமிழ் மக்களும் உழவர்களுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடி வருகின்றனர்.பொதுவாக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது ரொக்கம் வழங்காமல் 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை பரிசாக வழங்கினர்.அதனால் அந்த … Read more

பொங்கல் பரிசு பற்றிய புதிய அப்டேட்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

New Update on Pongal Gift! The information released by the Tamil Nadu government!

பொங்கல் பரிசு பற்றிய புதிய அப்டேட்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் திருநாளின் முக்கிய நோக்கம்.தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் அமைகின்றது.மேலும் இந்த நாளை தமிழர்களுக்கே உரிய நாள் என  கூறப்படுகின்றது.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.கடந்த ஆண்டு பொங்கலுக்கு 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டது. மேலும் அந்த பொருட்களை மக்கள் பெற ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் … Read more

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ!

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ!

வரப்போகும் சனி திசையால் பாதிக்கப்படும் ராசிகள்! முழு விவரங்கள் இதோ! சனிபகவான் என்பவர் நாம் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப பலன் அளிப்பவர். மேலும் இவர் நாம் செய்யும் நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ற பலன்களை மட்டுமே தருவார். ஜோதிடத்தில் ராசி என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது ராசி மாற்றங்களுக்கும் அதில் ஏற்படும் கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் சனி திசை நடைபெறும். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர அதிக நேரம் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல  பூஜைகள்! அடுத்த மாதம் முதல் தொடங்கும் ஆன்லைன்  முன் பதிவு!

Mandala Pujas at Sabarimala Ayyappan Temple! Online pre-registration starting from next month!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல  பூஜைகள்! அடுத்த மாதம் முதல் தொடங்கும் ஆன்லைன்  முன் பதிவு! கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்கதர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.மேலும் ஆண்டு தோறும் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும்.அந்த வகையில் நடப்பாண்டில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று மாலை நடைதிறக்கப்படவுள்ளது. இதனைதொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி முதல் … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமேடை கட்டணம்!

Southern Railway announced! Platform Fee Effective Today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமேடை கட்டணம்! அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாக இருகின்றது அதனால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் அதனால் தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆம்னி டிக்கெட்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் விழாக்காலங்களில்  கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ,எழும்பூர் உள்ளிட்ட எட்டு ரெயில் நிலையங்களில் நடைமேடை … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு!

The announcement made by the central government! Increase in basic salary for them!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு! டெல்லியில் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் முந்ததாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 34 சதவீத அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 50 லட்சம்  மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம்  ஓய்வூதியம் பெறுபவர்களும் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த … Read more

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு! உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அந்த கோவிலுக்கென அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை செயல்படுத்தி வருகின்றது.மேலும் இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேஷத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியதாவது அறகட்டளை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராமஜென்ம பூமி வளாத்தில் மகத்தான மனிதர்கள் துறவிகளின் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிபுணர்கள் சமர்ப்பித்த … Read more

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி?

Important announcement released by Anna University! Last date to apply for research courses?

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி? அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சி. உமாராணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் தற்போது தொடங்கியுள்ள அண்ணா பல்கலைக்கழகில் வழங்கப்படும் பி ஹெச் டி, எம் எஸ் மற்றும் ஒருங்கிணைந்த எம் எஸ், பி ஹெச் டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படிப்புகளில் சேர விரும்பும் பட்டதாரிகள் … Read more