ஜப்பானில் வசூல்மழை பொழியும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்! முதல் வரா கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

ஜப்பானில் வசூல்மழை பொழியும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்! முதல் வரா கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா? ஜப்பானில் ரிலீஸ் ஆகியுள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் முதல் வாரத்தில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. பாகுபலி இரண்டு பாகங்களின்  வெற்றிக்குப் பின்னர் ராஜமௌலி பலநூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய் … Read more

ஜப்பானில் வெளியாகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்… வெளியான தகவல்!

ஜப்பானில் வெளியாகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்… வெளியான தகவல்! நடிகர் விஜய் நடித்து 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சி கொடுத்த படமாக அமைந்தது. அந்த படத்துக்குதான் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் பெரியளவில் வந்து ஆதரவை … Read more

ஜப்பான் நாட்டில் நாளை வெளியாகும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்!

ஜப்பான் நாட்டில் நாளை வெளியாகும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்! பாகுபலி வெற்றிக்குப் பின்னர் ராஜமௌலி பல்நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோரை வைத்து இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த படம் பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகி 11 வாரங்கள் ட்ரண்ட்டிங்கில் இருந்தது. இதுவரை எந்தவொரு படத்துக்கும் அப்படி நடந்ததில்லை. இந்நிலையில் இந்திய சார்பாக … Read more

தொடர்ந்து மூன்று படங்களை ரிலீஸ் செய்த கார்த்தி… அடுத்த படம் பற்றி கொடுத்த அப்டேட்!

தொடர்ந்து மூன்று படங்களை ரிலீஸ் செய்த கார்த்தி… அடுத்த படம் பற்றி கொடுத்த அப்டேட்! நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு விருமன், பொன்னியின் செல்வன்  மற்றும் சர்தார் (நாளை ரிலீஸ்) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற நிலையில் சர்தார் படத்தின் வெற்றிக்காக அவர் காத்திருக்கிறார். ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. அதிலும் பொன்னியின் செல்வன் … Read more

இதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!..

Just for this S.. is a strange young man who has hired himself out!..

இதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!.. ஜப்பானில் உள்ள ஒரு இளைஞன்  அசத்தலான செயலில் ஈடுபட்டு வருகிறார். அவர் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞன் ஒருவன் தன்னைத் தானே வாடகைக்கு விட்டுள்ளார். டோக்கியை சேர்ந்த ஸோஜி மோரி மோட்டோ என்ற இளைஞன் தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒரு புதிய தொழிலை தொடங்க உள்ளார். இத்தொழிலுக்காக தன்னைத்தானே வாடகைக்கும் … Read more

ஜப்பான் நாட்டில் துப்பாக்கி சூடு! உயிர் பிழைப்பாரா முன்னாள் பிரதமர்?

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் ஜப்பானின் பிரதமராக பணியாற்றியவர். அவர் அந்த நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அந்த நாட்டின் நரா என்ற நகரத்தில் அவர் இன்று நடைபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். சாலை பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் போது ஷின்சோ அபே பேசிக் கொண்டிருந்த சமயத்தில் … Read more

ஜப்பான் நாட்டின் பிரதமர்  மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர்  பிழைப்பாரா?

Shot at Prime Minister Shinzo Abe! Will he survive?

ஜப்பான் நாட்டின் பிரதமர்  மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர்  பிழைப்பாரா? டோக்கியாவில் உள்ள ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே.இவர் கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானில் பிரதமராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபி இன்று நடைபெற்ற பொது விழாவில் ஒன்றில் பங்கேற்றார். இவ்விழா சாலை பகுதிகளில் நடைபெற்று இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அபே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கிக்கி சூடு நடத்தப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தன் … Read more

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!!

Corona started increasing again! 55.63 crore reached!!

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!! சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை செய்து வருகிறது.அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்வதால் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா … Read more

நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிவு! ஜப்பானில் அவசரநிலை ரத்து!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் பரவி மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்த நோய் தொற்றுக்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் பலவும் கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றன.மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். 2019ஆம் ஆண்டு இந்த நோய் தொற்று பரவ தொடங்கினாலும் உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் வருடம் இந்த நோய்த்தொற்று … Read more

ஜப்பானில் பரபரப்பு! இளவரசிக்கு ஏற்பட்ட நோய் தொற்று பாதிப்பு!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் பல நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கின்றன அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கதறவிடட கொரோனா ஜப்பான் நாட்டின் அரச குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோ இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது சென்ற 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு நோய்த்தொற்று சற்று தீவிரமாக உள்ளதால் … Read more