உலகின் மிகவும் ஆரோக்கியமான இடம்!! 120 வயதை தாண்டி வாழும் பல பேர்

ஜப்பான் நாட்டில் ஒரு இடம் உள்ளது அங்கு மரணத்தையும் வென்ற மக்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். எந்த ஒரு உடல் பாதிப்பும் இல்லாமல் 120 வயதையும் தாண்டி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.   ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா என்ற இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ஆச்சரியம் கொடுப்பதாகவும் இருக்கும். இது ஜப்பானில் தெற்குப்பகுதியில் மிகவும் ஆரோக்கியத்துடன் பச்சை பசேல் என்று இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கும் அளவிற்கு அழகாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜப்பானின் சொர்க்க … Read more

226 வருடங்கள் உயிர் வாழ்ந்த அதிசய மீன் – எங்கு தெரியுமா…?

ஒரு மீன் 200 ஆண்டுகளை வாழ்ந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆச்சர்யப்பட்டாலும் அது தான் உண்மை. மீனை பராமரித்து வரும் மனிதன் உயிரிழந்தாலும் தலைமுறை, தலைமுறையாய் அன்பாக பழகி உயிர் வாழ்ந்து வந்துள்ளது அந்த அதிசய சிகப்பு மீன். நாம் வாழும் இந்த உலகம் ஊர்ஜிக்க முடியாத அளவுக்கு பல அதிசயங்களை கொண்டுள்ளது. மனிதனை காட்டிலும் உலகில் உள்ள பிற உயிரினங்கள் பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தி வியப்பில் ஆழ்த்துகின்றன. அது போன்ற ஒரு நிகழ்வு தான் … Read more

4 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த க்ரூ டிராகன் விண்கலம் – நாசா தகவல்!

அமெரிக்க  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்-நாசா,  ரஷ்யாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வீரர்கள் ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  இன்று, இந்திய நேரப்படி அதிகாலை 5:57 மணி அளவில் நாசா மற்றும் ஜப்பானை சேர்ந்த 4 வீரர்கள் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நபர்களை அனுப்பும் … Read more

ஜப்பானை ஆட்டிப்படைத்த டைபூன் புயல்

ஜப்பானை ஆட்டிப்படைத்த டைபூன் புயல் ஜப்பானில் மிக சக்திவாய்ந்த புயலான டைபூன் ஹகிபிஸ், 30 உயிர்களை பறித்தது மற்றும் 15 பேரைக் காணவில்லை. சனிக்கிழமையன்று டோக்கியோவுக்கு தெற்கே நிலச்சரிவை ஏற்படுத்திய சூறாவளி டைபூன், இன்று கடலுக்குச் செல்வதற்கு முன்பு ஜப்பானின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளைத் தாண்டியது. சுமார் 425,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருந்தன, அதே நேரத்தில் சுமார் 8 மீ மக்களுக்கு வெளியேற்ற ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை … Read more