தேர்வு இல்லாத வேலை வாய்ப்புகள்! சம்பளம் 70000 ரூபாயில்!
தேர்வு இல்லாத வேலை வாய்ப்புகள்! சம்பளம் 70000 ரூபாயில்! UGC – ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி இட்டுள்ளது.தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்படிவங்கள் வரவேற்க்கப்படுகின்றன. பணி நிறுவனம்: UGC (University Grant Commission) பணி: Consultant சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.70,000 வரை கல்வி தகுதி: அரசியல் அறிவியல் (Political Science) முதுகலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண் இருக்க இருக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிப்பதற்கான கடைசித் … Read more