மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் போதும்!
மூட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா! இந்த மூன்று பொருட்கள் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமே மூட்டு வலி என்பது சாதாரணமாக வருகின்றது. அதற்கு காரணம் உடற்பயிற்சி மேற்கொள்ளாதது, உணவு முறைகள் போன்றவைகள் தான். மூட்டு வலியை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக மூட்டு வலி என்பது கால்சியம் சத்து குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. அதற்கு சிறந்த மருந்தாக வெங்காயம் இருக்கின்றது. முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி … Read more