இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

Chance of heavy rain today!! Meteorological Department Notice !!

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !! தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 105 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனினும் மதிய நேரங்களில் மக்களால் வெளியில் செல்லவே முடிவதில்லை. அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள … Read more

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

Will the opening of schools be delayed due to summer heat? Minister's announcement!!

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. தற்போது தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டது. ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளின் இறுதி வேலை நாளாக இருந்தது. பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது.  ஏற்கனவே கோடை விடுமுறை முடிந்து 6 … Read more

புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்!!

புதிய விதிமுறைகளை வெளியிட்டது ஐசிசி! ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்! சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்று அழைக்கபடும் ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய புதிய விதிமுறைகளை கொண்டு வருகின்றது. அந்த வகையில் இந்த முறை சர்ச்சைக்குள்ளான விதிமுறைகளில் ஒன்றான  சாஃப்ட் … Read more

பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்! டாக்டர்கள் கண்டனம்!

பாபா ராம்தேவ் அவர்களை கண்டித்து டாக்டர்கள் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் அலோபதி மருத்துவம் மிகவும் முட்டாள்தனமானது என்ற கருத்தை வெளியிட்டார்.. இதற்கு டாக்டர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். உத்தரகாண்ட் மாநிலம் இந்திய மருத்துவ கவுன்சில் பாபா ராம்தேவுக்கு … Read more