2 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியா!!! கடவுள் போல் காப்பாற்றிய கோஹ்லி மற்றும் ராகுல்!!!

2 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்தியா!!! கடவுள் போல் காப்பாற்றிய கோஹ்லி மற்றும் ராகுல்!!! இந்தியா மற்றும் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மதிய உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி 2 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி மற்றும் கே.எல் ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். நேற்று(அக்டோபர்8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் … Read more

கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!!! ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா!!!

கே.எல் ராகுல் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி!!! ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா!!! இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் தொடர் இன்று(செப்டம்பர்22) தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி கே.எல் ராகுல் தலைமையில் களமிறங்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக அவதிப்பட்ட வீரர்கள் தற்பொழுது அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணியை பொறுத்த வரை அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். பேட் … Read more

கே எல் ராகுலுக்கு முழு ஆதரவும் உண்டு… இந்திய அணியில் இருந்து ஆதரவாக வரும் குரல்!

கே எல் ராகுலுக்கு முழு ஆதரவும் உண்டு… இந்திய அணியில் இருந்து ஆதரவாக வரும் குரல்! இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டதற்குப் பின்னர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதனால் இப்போது இந்திய அணியில் மற்ற வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங் மிக சிறப்பாக இருக்கும் நிலையில் தொடக்க … Read more

கே எல் ராகுல் நீக்கப்படுவாரா?…. பேட்டிங் பயிற்சியாளர் சொன்ன தகவல் இதுதான்!

கே எல் ராகுல் நீக்கப்படுவாரா?…. பேட்டிங் பயிற்சியாளர் சொன்ன தகவல் இதுதான்! இந்திய அணியின் தொடக்க வீரர் கே எல் ராகுல் உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்திய அணி உலகக்கோப்பை சூப்பர் 12 லீக்கில் தொடர்ந்து இரு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்று மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இந்திய அணியின் பேட்டிங் மிக … Read more

“ஆட்டநாயகன் விருது அவருக்குதான் கொடுத்திருக்கணும்…” கே எல் ராகுல் ஓபன் டாக்

“ஆட்டநாயகன் விருது அவருக்குதான் கொடுத்திருக்கணும்…” கே எல் ராகுல் ஓபன் டாக் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது கே எல் ராகுலுக்கு வழங்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா கே எல் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி … Read more

இதெல்லாம் அவரைக் கொஞ்சம் கூட பாதிக்காது… கோலி குறித்து கருத்து தெரிவித்த இந்திய வீரர்

இதெல்லாம் அவரைக் கொஞ்சம் கூட பாதிக்காது… கோலி குறித்து கருத்து தெரிவித்த இந்திய வீரர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறித்து துணைக் கேப்டன் கே எல் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கோஹ்லி சர்வதேச அளவில் சதம் அடிக்கவில்லை. இதனால் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் டி20 உலகக் கோப்பைக்கு செல்லும் இந்திய அணியில் கோஹ்லிக்கு இடம் உண்டு என்பதை நிரூபிக்க ஆசிய கோப்பை கடைசி வாய்ப்பாகக் … Read more

வெற்றிக்கு காரணம் என்ன? இந்திய கேப்டன் கே எல் ராகுல் பதில்

வெற்றிக்கு காரணம் என்ன? இந்திய கேப்டன் கே எல் ராகுல் பதில் ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்ட குல்தீப் யாதவ், கே எல் ராகுல், தீபக் சஹார் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றைய போட்டியில் விளையாடினர். ஆரம்பம் இந்திய … Read more

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… திடீர் கேப்டன் மாற்றம்!

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு… திடீர் கேப்டன் மாற்றம்! இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் தொடருக்கான அணியில் கேப்டன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் கேப்டனாக … Read more

கே எல் ராகுலுக்கு பிசிசிஐ விதித்த கெடு…  ஆசியக் கோப்பையில் விளையாடுவாரா?

கே எல் ராகுலுக்கு பிசிசிஐ விதித்த கெடு…  ஆசியக் கோப்பையில் விளையாடுவாரா? கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதற்கிடையில் சிகிச்சையில் குணமான அவர் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அப்போது அவர் … Read more

“அறுவை சிகிச்சை… கொரோனா தொற்று…” விளக்கமளித்து கே எல் ராகுல் பதிவு!

“அறுவை சிகிச்சை… கொரோனா தொற்று…” விளக்கமளித்து கே எல் ராகுல் பதிவு! இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் சில மாதங்களாக இடம் கிடைக்காமல் இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதற்கிடையில் … Read more