பரபரப்பு! தற்கொலை செய்து கொண்ட கள்ளக்குறிச்சி மாணவியின் கடிதம் வெளியானது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியம்பூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நசலூர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது சிறுமி ஸ்ரீமதி விடுதியில் தயங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழ்நிலையில், மாணவி கடந்த 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அந்த மாணவியின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாக அந்த மாணவியின் பெற்றோரும் மற்றும் உறவினர்களும் போராட்டம் நடத்தி … Read more