சாதனை புரிந்த பெண் என்ற கல்பனாசாவ்லா விருதை பெற வேண்டுமா? எப்படி எங்கே விண்ணப்பிப்பது!

Want to get the Kalpanasavla Award for Achievement Woman? How and where to apply!

சாதனை புரிந்த பெண் என்ற கல்பனாசாவ்லா விருதை பெற வேண்டுமா? எப்படி எங்கே விண்ணப்பிப்பது! கல்பனாசாவ்லா விருது ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான கல்பனாசாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில் துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 30.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து, பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., … Read more

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்ணின் வரிசையில் தற்போது இவரும்!

She is currently in the line of a woman of Indian descent going into space!

விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்ணின் வரிசையில் தற்போது இவரும்! தற்போது பெண்களுக்கு தனித்துறை, ஆண்களுக்கு தனித்துறை என்று எதுவும் கிடையாது. எல்லா துறைகளிலும் பெண்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு வருகின்றன. அப்படி இருக்கும்போது விண்வெளிக்குச் செல்லும் பெண்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தனது சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக அடுத்த வார இறுதியில் தனது விண்கலமான யூனிட் 22 … Read more

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணின் பெயரை வைத்த அமெரிக்க நிறுவனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணின் பெயரை வைத்த அமெரிக்க நிறுவனம்

அமெரிக்க சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ‘ நார்த்ரோப் க்ரம்மன் ” வர்த்தக ரீதியிலான விண்கலத்துக்கு, மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் இது. இதற்கு ‘எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண்ணாக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற காரணத்திற்காக கல்பனா சால்வா பெயரை தேர்ந்தெடுத்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.