Big Boss season 6 தெறிக்கவிடும் கமல்! வெளியான புரோமோ!

Big boss season 5 – யை தொடர்ந்து bigg Boss 6 வந்துவிட்டது. இந்த சீசனில் மக்கள் பங்கேற்க போகிறார்கள் என்று கூறியுள்ளனர். Big boss சீசன் 5 மற்ற சீசன்களை விட புதுமையாக இருந்தது என்றே சொல்லலாம், ராஜு பிரியங்கா தாமரை அமீர் பாவ்னி என அனைவரும் தங்கள்து பங்களிப்பை கொடுத்து நன்றாக விளையாடினார்கள், மக்கள் மனதை வென்ற ராஜு முதல் இடம் பெற்றார், பிரியங்கா இரண்டாம் இடத்தை பெற்றார், Big boss பங்கேற்ற … Read more

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…  விக்ரம் படத்தின் TV பிரிமீயர் பற்றி வெளியான தகவல்!

உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக…  விக்ரம் படத்தின் TV பிரிமீயர் பற்றி வெளியான தகவல்! கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த விக்ரம் திரைப்படம் வசூலில் கல்லா கட்டியது. கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் இப்படி ஒரு ஹிட் படம் அமையவில்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு ஹிட் படமாக அமைந்தது விக்ரம். இந்த படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் … Read more

சிம்பு- கமல் கூட்டணி உறுதி… அடுத்த கட்டத்துக்கு சென்ற பேச்சுவார்த்தை

சிம்பு- கமல் கூட்டணி உறுதி… அடுத்த கட்டத்துக்கு சென்ற பேச்சுவார்த்தை நடிகர் சிம்பு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். சிம்புவின் சினிமா வாழ்க்கையில் இன்றளவுக்கு மிகப்பெரிய ஹிட்டாக மாநாடு திரைப்படம் அமைந்துள்ளது. திரையரங்குகளில் … Read more

ரஜினி & கமல் கலந்துகொள்ளும் பொன்னியின் செல்வன் இசை வெளியீடு… எப்போது?

ரஜினி & கமல் கலந்துகொள்ளும் பொன்னியின் செல்வன் இசை வெளியீடு… எப்போது? பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் மாதம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு … Read more

மீண்டும் ‘தகடு தகடு’ காம்போவா… இயக்குனர் ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்!

மீண்டும் ‘தகடு தகடு’ காம்போவா… இயக்குனர் ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்! இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து மற்றும் தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இருந்து பல கலைஞர்கள் தங்களின் வேறு பணிகளுக்காக வெளியேறினர். மேலும் சில கலைஞர்கள் … Read more

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் புதிய படம்… இயக்குனர் இவரா?

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் புதிய படம்… இயக்குனர் இவரா? நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள புதிய படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. … Read more

ஹெச் வினோத் & விஜய் சேதுபதியின் அடுத்த பட ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

ஹெச் வினோத் & விஜய் சேதுபதியின் அடுத்த பட ஷூட்டிங் தொடங்குவது எப்போது? இயக்குனர் ஹெச் வினோத் தற்போது அஜித் நடிக்கும் அஜித் 61 படத்தை இயக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் … Read more

விக்ரம் திரைப்படம் ஹிட்டாவதற்கு காரணம் இவர்கள் மட்டுமே! மனம் திறந்து பேசிய கமல்!

விக்ரம் திரைப்படம் ஹிட்டாவதற்கு காரணம் இவர்கள் மட்டுமே! மனம் திறந்து பேசிய கமல்! தற்போது உள்ள இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விக்ரம். மேலும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து பிறகு ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என … Read more

விஜய் சேதுபதியோடு கூட்டணி போடும் ஹெச் வினோத்… இணைந்த விஜய் பட தயாரிப்பாளர்

விஜய் சேதுபதியோடு கூட்டணி போடும் ஹெச் வினோத்… இணைந்த விஜய் பட தயாரிப்பாளர் ஹெச் வினோத் அடுத்து தான் இயக்கும் படத்திற்கு விஜய் சேதுபதியை கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே … Read more

உண்மையான 50 ஆவது நாள் வெற்றி… விக்ரம் திரைப்படம் படைத்த சாதனை!

உண்மையான 50 ஆவது நாள் வெற்றி… விக்ரம் திரைப்படம் படைத்த சாதனை! கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 50 ஆவது நாளில் வெற்றிகரமாக நடைபோடுகிறது. கடந்த ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். வெளியானது முதல் இப்போது வரை வெற்றிகரமாக ஓடிவரும் விக்ரம் திரைப்படம் … Read more