காமராஜர் பிறந்த நாள் நடிகர் ‘விஜய் பயிலகம்’!! சட்டசபை 234 தொகுதிகளிளும் திறப்பு!!
காமராஜர் பிறந்த நாள் நடிகர் ‘விஜய் பயிலகம்’!! சட்டசபை 234 தொகுதிகளிளும் திறப்பு!! நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் இன்று முதல் இரவு நேர படச்சாலையை’விஜய் பயிலகம்’ என்ற பெயரில் துவக்கி வைக்கிறார். காமராஜரின் 121 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் அவர்கள் மூலம் இரவு நேர பாடசாலையானது தொடங்கி வைக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஜூன் 17 ல் தமிழகத்தில் உள்ள 10 மற்றும் 12 வகுப்பு முடித்த மாணவர்களுக்கு … Read more