ஜூன் 18, 19 தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!
ஜூன் 18, 19 தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!! ஜூன் 8 ஆம் தேதியில் தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது. அதனை அடுத்து அரபி கடலில் உருவான பிபர்ஜாய் அதிதீவிர புயலாக உருவாகியது. இந்த புயல் வியாழக்கிழமை மாலை 6.30க்கு குஜராத்தில் கரையைக் கடந்தது. இதனை அடுத்து தென் மேற்கு பருவமழை, பருவ காற்றாக மாறி தீவரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. இந்த தகவலை சென்னை வானிலை மைய … Read more