தேசிய விருது பெற்ற டாப் 10 நடிகைகள் :

தேசிய விருது பெற்ற டாப் 10 நடிகைகள் : லக்ஷ்மி : 1997 ஆம் ஆண்டு வெளியான “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற திரைப்படத்தில் பிரமாதமாக நடித்து அப்படத்துக்காக தேசிய விருது வாங்கினார். ஷோபா : 1980 ல் வெளியான பசி என்ற திரைப்படத்திற்காக நடிகை ஷோபா அவர்கள் தேசிய விருதினை பெற்றார். சுபாஷினி மணிரத்னம்: சிந்து பைரவி என்ற திரைப்படமானது 1985 ஆம் ஆண்டு வெளியானது.இந்த திரைப்படத்தில் சுபாஷினி அவர்கள் அருமையாக நடித்து, அப்படத்துக்காக … Read more

மீண்டும் பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!!

Vijay Sethupathi to pair up with Bollywood actress again!! Next update!!

மீண்டும் பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!! நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும். ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை … Read more

இந்திராகாந்தியாக தலைவி பட கதாநாயகி! “Emergency”-படத்தின்  ஓர் முன்னோட்டம்!

Indira Gandhi as the heroine of the movie Thalaevi! A preview of "Emergency"!

இந்திராகாந்தியாக தலைவி பட கதாநாயகி! “Emergency”-படத்தின்  ஓர் முன்னோட்டம்! நடிகை கங்கனா ரனாவத் தமிழில் முதன் முதலில் தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். தற்பொழுது தமிழக மக்களை ஈர்க்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். இவர் இது மட்டும் இன்றி மணிக்கருணிக்கா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்பொழுது இந்திரா காந்தியாக, எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்துள்ளார். இது இந்திரா காந்தியின் வாழ்க்கை … Read more

பிறந்த நாளில் ரசிகர்களை உற்சாகப்படுத்திய கங்கனா

இன்று தனது பிறந்த நாளை ஒட்டி தலைவி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளதை குறிப்பிட்டு நடிகை கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. தலைவி படத்தை ஏ.எல்.விஜய் இயக்க ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமியும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். One day to … Read more

கங்கனாவின் படத்தை புறக்கணித்த பாலிவுட் பிரபலம்!

கங்கனா ரனாவத் சமீபத்தில்  சுஷாந்த் சிங் மரணத்திற்கு கருத்து பதிவிட்டு சிவசேனா  கட்சிகளின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார். இந்த சூழலில் சிவசேனாவுக்கு சவால் விடுத்து மும்பைக்கு வந்த வந்தனாவின் திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்தில் பலர் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. ஏனென்றால் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கங்கனாவின் படத்தில் பணிபுரிய இஷ்டமில்லை என்று பகிரங்கமாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரைப்போலவே பலர் இதுபோன்ற கருத்துக்களை பதிவிட்டு  கங்கனாவின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர்.இவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்த … Read more

துணிச்சலுடன் கருத்து தெரிவித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட நிலைமை? Y+பிரிவு பாதுகாப்பு வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

தமிழில்  “தாம் தூம்”  படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான கங்கனா ரனாவத் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் அந்த அளவிற்கு படங்கள் கிடைக்காவிட்டாலும் ஹிந்தியில் பல மெகா ஹிட்  படங்களை படைத்துள்ளார். ஜான்சிராணி வாழ்க்கை வரலாறு படமாக்கிய “மணிகர்ணிகா” படத்தில்  துணிச்சல் மிகுந்த வீர மங்கையாக தனது நடிப்பின் வித்தியாசமான  கோணத்தை வெளிப்படுத்தியிருப்பார். அந்த படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் எகிறி விட்டது. அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் … Read more