“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை” அண்ணாமலைக்கு கனிமொழி எம்பி நோட்டீஸ்!
“கலைஞர் டிவியில் எனக்கு பங்கு இல்லை” அண்ணாமலைக்கு கனிமொழி எம்பி நோட்டீஸ்! சொத்துப் பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியுமான கனிமொழி சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். கனிமொழி சார்பாக வழக்கறிஞர் மனுராஜ் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய நோட்டீசில், “தமிழக பாஜக தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி உங்கள் கட்சித் தலைமையகத்தில் டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரிலான … Read more