என் மண் என் மக்கள் நடைபயணம்! முக்கிய தகவலை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!

என் மண் என் மக்கள் நடைபயணம்! முக்கிய தகவலை தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் என் மண் என் மக்கள் பயணம் குறித்த முக்கியமான தகவல்களை அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் நடை பயணத்திற்கு என் மண் என் மக்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் கடந்த ஏப்ரல் … Read more

மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாடகமாடுகிறார்கள்!! காங்கிரஸ் ஆட்சி பற்றி முன்னாள் முதலமைச்சர் பேட்டி!!

They give false promises to the people and create drama!! Former Chief Minister's interview about Congress rule!!

மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாடகமாடுகிறார்கள்!! காங்கிரஸ் ஆட்சி பற்றி முன்னாள் முதலமைச்சர் பேட்டி!! காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறார்கள் என்று முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் காங்கிரஸ் கட்சி பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்கள் ஹாவேரி மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் … Read more

பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி!!

பாத யாத்திரைக்கு கிடைத்த பலன் இது! தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி! கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் அவர்களும் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் … Read more

கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!!

கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!! நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியும் ஆற்றினார்.தேர்தல் சமயத்தின் போது விலை உயர்ந்த கார்களில் தான் பயணம் செய்தார். ஹெலிகாப்டரில் கூட அவர் பயணம் செய்தார். இது அப்போதே பலராலும் விமர்சிக்கப்பட்டது. நெட்டிசன்களால் மீம்ஸ்களும் போடப்பட்டது. இறுதியில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் … Read more

மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு!!

மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு! கர்நாடக மக்களின் நலம் தான் எங்களுக்கு முன்னுரிமை அதனால் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்று கர்நாடக மாநில துணைமுதல்வராக தேர்நெடுக்கப்பட்டுள்ள டி.கே சிவக்குமார் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான பலத்துடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் பதிவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இருவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மாநில முதல்வர் யார் … Read more

என் தலைவர பத்தி அப்படி சொல்லாதீங்க! பாஜக பிரமுகர் நமீதா பேட்டி!!

என் தலைவர பத்தி அப்படி சொல்லாதீங்க! பாஜக பிரமுகர் நமீதா பேட்டி! பாஜக பிரமுகரும் நடிகையுமான நமீதா அவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். மேலும் மைசூர் சிங்கம் அண்ணாமலை என்று புகழ்ந்து பேசியுள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு நேற்று அதாவது மே 13ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் … Read more

கர்நாடகத் தேர்தலுக்கு இவ்வளவு கோடி ரூபாய் செலவு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

கர்நாடகத் தேர்தலுக்கு இவ்வளவு கோடி ரூபாய் செலவு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு! கடந்த மே 10ம் தேதி நடந்து முடிந்த கர்நாடக மாநலம் சட்டசபை தேர்தலுக்கு ஆன செலவுகள் பற்றி தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த தேர்தலில் திரைப் பிரபலங்களும், பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் அமைதியான முறையில் வாக்களித்தனர். இந்த தேர்தலின் முடிவுகள் வரும் … Read more

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் – தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!!

Congress rule in Karnataka state - President Jagadish Shetter interview!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி தான் – தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!! நேற்று நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்று கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் அவர்கள் கூறியுள்ளார். நேற்று அதாவது மே 10ம் தேதி பலத்த பாதுகாப்புடன் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி … Read more

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ப3 வது பட்டியல் வெளியீடு!!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 43 வது பட்டியல் வெளியீடு!! 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது காங்கிரஸ். ஏற்கனவே 166 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. தற்போது 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தற்போது வரை மொத்தம் 224 தொகுதிகளில் 209 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்னும் 15 இடங்களுக்கு வேட்பாளர் பட்டியல் திங்கட்கிழமை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.