பொன்னியின் செல்வன் பாகம் 2 ட்ரைலர்! இந்த தேதியில் தான் வெளியாகும் என தகவல்!

Ponniyan Selvan Part 2 Trailer! Information that it will be released on this date!

பொன்னியின் செல்வன் பாகம் 2 ட்ரைலர்! இந்த தேதியில் தான் வெளியாகும் என தகவல்! வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வனை மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதினார். இந்த நாவலை பல ஆண்டுகால முயற்சிக்குப் பின்பு இயக்குனர் மணிரத்தினம் படமாக எடுத்துள்ளார்.இந்த படத்தில் கார்த்திக், விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் … Read more

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் 2 பிரபல கதாநாயகிகள்!

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் 2 பிரபல கதாநாயகிகள்! கார்த்தி பொன்னியின் செல்வன் ரிலீஸுக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெளியாகி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்து அவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. விருமன் திரைப்படம் ஏற்கனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற நிலையில் ஒரே ஆண்டில் இதுபோல மூன்று … Read more

முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்!

முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் கார்த்திக்….இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்! இந்தியன் 2 படத்தில் நடிகர் கார்த்திக் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனின் மெஹா ஹிட் திரைப்படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.சில நாட்களாக இந்த படத்தின் … Read more

சினேகன் மேடையில் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்! ரசிகர்கள் அதிர்ச்சி!

சினேகன் மேடையில் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்! ரசிகர்கள் அதிர்ச்சி! தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் என பல பெயர்களில் அழைக்கப்படுபவர் சினேகன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மைய கட்சியில் இணைந்தார். மேலும் அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் கார்த்தி நடித்த விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் சென்ற வாரம் நடந்தது. மேலும் அந்த விழாவில் சூர்யா, கார்த்தி, ஷங்கர், பாரதிராஜா என … Read more

நடிகர் கார்த்திக்கு குஷ்பு அளித்த பிறந்தநாள் பரிசு! கொண்டாடும் ரசிகர்கள்!

நவரச நாயகன் கார்த்திக்கின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து கூறிய நடிகை குஷ்பு தனது ப்ரொபைல் பிக்சரை மாற்றி தான் வருஷம் 16 படத்தையும் நடிகர் கார்த்திக்யும் மறக்கவில்லை என்று  நினைவூட்டி உள்ளார்.  நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் 1988 ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். 1989 ஆம் ஆண்டு வெளியான வருஷம் பதினாறு படத்தில் ஹீரோயினாக நவரச நாயகன் கார்த்திக் உடன் … Read more

மீண்டும் பார்த்திபன்-கார்த்திக் கூட்டணி!! அடுத்த மெஹா ஹிட் படம் ரெடி!!

செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக் மற்றும் பார்த்திபன் கூட்டணி ஆனது மீண்டும் கூட்டு  சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மலையாள படமான ‘ஐயப்பனும் கோஷியும்’  என்ற சூப்பர் ஹிட் கொடுத்த படத்தினை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார். இந்த … Read more

கார்த்தியின் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் உதவி இயக்குனர்கள்

Karthiks Sudden Decision-News4 Tamil Online Tamil News Cinema News

கார்த்தியின் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் உதவி இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிப்பாதை வகுத்து அதில் பயணித்துவருபவர் கார்த்தி. அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இவர் தற்போது, அடுத்த சில வருடங்களுக்கு எந்த அறிமுக இயக்குநரின் கதையிலும் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம். கார்த்தியின் முந்தைய படமான ‘தேவ்’, ரஜத் ரவிச்சங்கர் என்ற அறிமுக இயக்குநரால் உருவானது. அந்தப் … Read more